மண்

maṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்)
2.
செம்மண்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்)
3.
வண்டல் மண்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்)
4.
கரிசல் மண்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்)
5.
களிமண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்)
6.
நிலம், பூமி, அலங்கரித்தல் மத்தள மண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 321)
7.
மண்ணினால், (குறள் 407); மண்,(குறள் 576).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)
8.
இது பயிர்கள் வாழத் தகுதியுள்ள புவியின் ஒடு ஆகும். இது இயற்கைத் தேய்வினால் உண்டாவது நீர், காற்று, வெப்பம் முதலிய இயற்கை ஆற்றல்களால் சிதைந்து பாறை மண்ணாவதை இயற்கைத் தேய்வு என்கிறோம் — soil
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 400)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmarbv6c/

தமிழ்
“மண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmarbv6c/
APA
Oliyon Research. (2026). மண். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pmarbv6c/
MLA
"மண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmarbv6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment