ஈர்ப்புத் திருக்கை மானி

īrpput tirukkai māṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒருவகைத் திருக்கை மானி. இதில் அளவு ஆற்றலை உராய்வுத் தடை ஈர்த்துக் கொண்டு, வழக்கமான பணிகளைச் செய்வத்ற்கு மற்றப் பொறிகளுக்கு அனுப்பாமல் விட்டு விடுகிறது — absorptien dynamometer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 12)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pm56wfnv/

தமிழ்
“ஈர்ப்புத் திருக்கை மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pm56wfnv/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்புத் திருக்கை மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pm56wfnv/
MLA
"ஈர்ப்புத் திருக்கை மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pm56wfnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment