ஜேக்சன் சவ்வு

jēkcaṉ cavvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேல்நோக்கிய பெருங்குடல் முன்பகுதியிலிருந்து அடிவயிற்றுச் சுவரின் பின் பகுதியிலுள்ள கிடைமட்டப் பகுதிக்குச் செல்லும் மெல்லியபடலம். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜேபஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப் படுகிறது — Jackson's membrane
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 605)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkvwfret/

தமிழ்
“ஜேக்சன் சவ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkvwfret/
APA
Oliyon Research. (2026). ஜேக்சன் சவ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pkvwfret/
MLA
"ஜேக்சன் சவ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkvwfret/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment