தலை
talai
பொருள்கள் · Senses
1.
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் ஒன்று சேரும் இடம் அடங்கிய உறுப்பு.
— head, first
2.
முதல் (பிங்.)
3.
தலையைச் சுட்டும் உடலுறுப்பு, (குறள் 9, 16): சிறப்பு, சிறந்தது, (குறள் 43, 47); நிச்சயமாக, (குறள் 357).
4.
இடம்.
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkrx94p5/
தமிழ்“தலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkrx94p5/APA
Oliyon Research. (2026). தலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pkrx94p5/MLA
"தலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkrx94p5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment