வானலைக் கடிகாரம்
vāṉalaik kaṭikāram
பொருள்கள் · Senses
1.
நிகழ்நேர சமிக்கைகளுடன்கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ்வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. பிணைய நேர நெறிமுறை (Network Time Protocol) யின் அடிப்படையில், புரவன் கணினியின் (Host) வன்பொருள் கடிகார நேரத்தை, உலகப் பொது நேர ஆயக்கூறு வடிவமைப்புடன் ஒத்திசையும்படி செய்ய இவை பயன்படுகின்றன.
— radio clock
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkjx3vnd/
தமிழ்“வானலைக் கடிகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkjx3vnd/APA
Oliyon Research. (2026). வானலைக் கடிகாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pkjx3vnd/MLA
"வானலைக் கடிகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkjx3vnd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment