சோனை

cōṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார்மேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோனை)
2.
விடாமழை; சோனாமாரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோனை)
3.
விடாமழைப்பாட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோனை)
4.
மழைச்சாரல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோனை)
5.
திருவோணம் நட்சத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோனை)
6.
கைப்பிடிச்சுவர்; சோணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோனை)
7.
காதின் அருகு, ஓர் ஆறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 201)
8.
திருவோணநாள், காா்மேகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 202)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pk6kgkua/

தமிழ்
“சோனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pk6kgkua/
APA
Oliyon Research. (2026). சோனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pk6kgkua/
MLA
"சோனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pk6kgkua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment