செல்லுபடியாக்கம்

cellupaṭiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருவமைவு (எண் தோரணிகள், எழுத்திடைவெளி, எழுத்துகள்), வீச்செல்லைகள் (மேல் கீழ் மதிப்பளவு வரம்புகள்), சரிபார்க்கும் எண், ஒரு தலையாய கோப்பிலுள்ள சரிநிகர்ப் பதிவுகள் போன்ற சில வரிகளில் துல்லியத்திற்கான தரவு ஆய்வு — validation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செல்லுபடி சோதனை, ஏற்புடைத்தாக்கல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1519)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pjzyk24t/

தமிழ்
“செல்லுபடியாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjzyk24t/
APA
Oliyon Research. (2026). செல்லுபடியாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pjzyk24t/
MLA
"செல்லுபடியாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjzyk24t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment