புரியாக்கம்
puriyākkam
பொருள்கள் · Senses
1.
நிரலின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் நுட்பம். (எ-டு) ஃபோர்த் (Forth), ஜாவா சி# போன்ற மொழிகளில் புரியாக்க நுட்பம் உள்ளது. ஃபோர்த் மொழியில், ஒவ்வொரு புரியாக்கப்பட்ட துணை நிரல் கூறுகளிலும் காணப்படும் பிற துணைநிரல் கூறுகளுக்கான அழைப்புகள் (ஃபோர்த் மொழி யில் முன் வரையறுத்த ஒரு சொல்) அந்த நிரல்கூறுகளுக்கான சுட்டுகளால் (pointers) பதிலீடு செய்யப்படுகின்றன
— threading
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pj59h7d7/
தமிழ்“புரியாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pj59h7d7/APA
Oliyon Research. (2026). புரியாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pj59h7d7/MLA
"புரியாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pj59h7d7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment