நடுவகம்

naṭuvakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முள்எலும்பின் எடை தாங்கும் மையப்பகுதி பிடர் எலும்பிலும், பிடர் அச்சிலும் இல்லை — centrum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 78)
2.
வெளிப்புற அலகிற்கும் மைய முறையாக்கிக்கும் இடையே உள்ள இடைமுக வரி — trunk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phxhyfga/

தமிழ்
“நடுவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phxhyfga/
APA
Oliyon Research. (2026). நடுவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/phxhyfga/
MLA
"நடுவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phxhyfga/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment