ஒளிவிலகல் விதிகள்
oḷivilakal vitikaḷ
பொருள்கள் · Senses
1.
1. படுகதிர், செங்குத்துக் கோடு, விலகுகதிர் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் இருக்கும். செங்குத்துக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படு கோணத்தின் சைனும் விலகு கோணத்தின் சைனும் எப்பொழுதும் மாறாவீதத்திலிருக்கும். வீதம் ஊடகங்களின் ஒளி நிறத்தைப் பொறுத்தது
— refraction, laws of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phvt928w/
தமிழ்“ஒளிவிலகல் விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phvt928w/APA
Oliyon Research. (2026). ஒளிவிலகல் விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/phvt928w/MLA
"ஒளிவிலகல் விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phvt928w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment