பங்குஈவு
paṅkuīvu
பொருள்கள் · Senses
1.
பங்காதாயம் 1) ஒரு நிறுமத்தின் சம்பாதிப்புகளின் ஒரு பகுதியை, அதன் பங்குதாரர்களுக்கு அளித்தல். இது விழுக்காட்டில் குறிக்கப்படுவது. 10% பங்கு ஈவு 2) தன் ஆதாயங்களின் ஒரு பகுதியைக் கூட்டுறவுச் சங்கங்கள் தன் உறுப்பினர்க்கு அளித்தல். இது இடைக்காலப்பங்கு ஈவு, இறுதிப்பங்கு ஈவு என இரு வகை
— dividend
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phcqcnva/
தமிழ்“பங்குஈவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phcqcnva/APA
Oliyon Research. (2026). பங்குஈவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/phcqcnva/MLA
"பங்குஈவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phcqcnva/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment