இடைநிலை மொழி

iṭainilai moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக, ஒரு கணினி மொழி உயர் நிலை மொழியாகவும், செயல் படுத்த வேண்டிய இலக்கு மொழி எந்திர மொழியாகவும் இருப்பதுண்டு. அதாவது, மொழி மாற்றிகள் (compilers) பெரும்பாலும் உயர்நிலைக் கணினி மொழி நிரல்களை எந்திர மொழிக்கு மாற்றியமைக்கின்றன. ஒருசில உயர் நிலை மொழி மாற்றிகள் முதலில் அசெம்பிளி மொழிக்கு மாற்றிப் பின் எந்திரமொழிக்கு மாற்று கின்றன. இதில் அசெம்பிளி மொழி இடைநிலை மொழியாகப் பயன்படுகிறது. — intermediate language (IL)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 773)
2.
எந்திர மொழி போன்ற அடி நிலை மொழிகள் திறனும் வேகமும், பிற உயர்நிலை மொழிகளின் எளி மையும் கொண்டிருப்பதால் சி- மொழி இவ்வாறு அழைக்கப் படுவதுண்டு — middle level language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 290)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pe5ruypg/

தமிழ்
“இடைநிலை மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe5ruypg/
APA
Oliyon Research. (2026). இடைநிலை மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pe5ruypg/
MLA
"இடைநிலை மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe5ruypg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment