{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pe5ruypg/", "data": {"id": "pe5ruypg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pe5ruypg/", "kind": "word", "headword": "இடைநிலை மொழி", "romanization": "iṭainilai moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.137009+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக, ஒரு கணினி மொழி உயர் நிலை மொழியாகவும், செயல் படுத்த வேண்டிய இலக்கு மொழி எந்திர மொழியாகவும் இருப்பதுண்டு. அதாவது, மொழி மாற்றிகள் (compilers) பெரும்பாலும் உயர்நிலைக் கணினி மொழி நிரல்களை எந்திர மொழிக்கு மாற்றியமைக்கின்றன. ஒருசில உயர் நிலை மொழி மாற்றிகள் முதலில் அசெம்பிளி மொழிக்கு மாற்றிப் பின் எந்திரமொழிக்கு மாற்று கின்றன. இதில் அசெம்பிளி மொழி இடைநிலை மொழியாகப் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "intermediate language (IL)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 773"}, {"n": 2, "definition_ta": "எந்திர மொழி போன்ற அடி நிலை மொழிகள் திறனும் வேகமும், பிற உயர்நிலை மொழிகளின் எளி மையும் கொண்டிருப்பதால் சி- மொழி இவ்வாறு அழைக்கப் படுவதுண்டு", "needs_definition": false, "gloss_en": "middle level language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 290"}]}}