பல்-பாதை பரப்புதல்

pal-pātai parapputal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வான-அலை வானொலி இணைப்பின் இறுதியில் வந்து சேரும் வானொலி அலைகள், மின்னணு மண்டலத்தில் இரண்டு அல்லது மேற் பட்ட மாறுபட்ட பாதைகளைக் கடந்து வந்திருக்கும். ஒவ்வொரு அலையும் உருவாக்கும் மொத்த கள பலத்தை அது கொண்டிருக்கும். மின்னணு மண்டலம் அதன் அடர்த்தியை ஒட்டி தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும் என்பதால் பாதை 1 மற்றும் 2-ன் நீளங்கள் மாறும். இந்த மாற்றம் பெறுமிடத்தில் மொத்த கள திறனை மாற்றும். — multi-path propagation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 969)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pd6ns3yv/

தமிழ்
“பல்-பாதை பரப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pd6ns3yv/
APA
Oliyon Research. (2026). பல்-பாதை பரப்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pd6ns3yv/
MLA
"பல்-பாதை பரப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pd6ns3yv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment