கையமர்த்துதல்

kaiyamarttutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+அமர்த்து+தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையமர்த்துதல்)
2.
கையாற் சைகைகாட்டிச் சத்த மடங்கச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையமர்த்துதல்)
3.
கையாற் சைகைகாட்டிச் சபையோர் முதலியவர்களை உட்காரச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையமர்த்துதல்)
4.
அடக்கியாளுதல்
(சிறுபிள்ளைகளைக் கையமர்த்திக்கொண்டு போவது எளிதான காரியமல்ல
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையமர்த்துதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pd2x7f9h/

தமிழ்
“கையமர்த்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pd2x7f9h/
APA
Oliyon Research. (2026). கையமர்த்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pd2x7f9h/
MLA
"கையமர்த்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pd2x7f9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment