முடிவெடுக்கும் செய்முறை

muṭiveṭukkum ceymuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைப் போக்கினைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் அறிவுத் திறன், வடிவமைப்பு, தேர்வு நடவடிக்கைச் செய்முறை decision structure : தீர்மானமான அமைப்பு : தேர்வு அமைப்பு போன்றது. — decision making process
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 410)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcxy2744/

தமிழ்
“முடிவெடுக்கும் செய்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcxy2744/
APA
Oliyon Research. (2026). முடிவெடுக்கும் செய்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pcxy2744/
MLA
"முடிவெடுக்கும் செய்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcxy2744/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment