இடப்பரப்பு தகவல் மேலாண்மை

iṭapparappu takaval mēlāṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை எளிதாகப் புரிந்து கொண்டு கையாளும் பொருட்டு, கணினித் திரையில் சின்னங்களை அடுக்கி வைத்திருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட இடப் பரப்பில் தரவுகளைப் பொருள்களின் தொகுதியாக உருவகிக்கும் முறை. spatial digitizer : இடத்தொடர்பு இலக்கமாக்கி;இடம் சார்ந்த எண் மானமாக்கி : கணினி வரை கலையில் முப்பரிமாணப் பொருள்களை உருவாக்கப்பயன்படுகிற சாதனம். — spatial data management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1363)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pca4sdc9/

தமிழ்
“இடப்பரப்பு தகவல் மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pca4sdc9/
APA
Oliyon Research. (2026). இடப்பரப்பு தகவல் மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pca4sdc9/
MLA
"இடப்பரப்பு தகவல் மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pca4sdc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment