{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pca4sdc9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pca4sdc9/", "kind": "word", "headword": "இடப்பரப்பு தகவல் மேலாண்மை", "romanization": "iṭapparappu takaval mēlāṇmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.626655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகளை எளிதாகப் புரிந்து கொண்டு கையாளும் பொருட்டு, கணினித் திரையில் சின்னங்களை அடுக்கி வைத்திருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட இடப் பரப்பில் தரவுகளைப் பொருள்களின் தொகுதியாக உருவகிக்கும் முறை. spatial digitizer : இடத்தொடர்பு இலக்கமாக்கி;இடம் சார்ந்த எண் மானமாக்கி : கணினி வரை கலையில் முப்பரிமாணப் பொருள்களை உருவாக்கப்பயன்படுகிற சாதனம்.", "needs_definition": false, "gloss_en": "spatial data management", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1363"}]}}