பவழ உயிரிகள்
pavaḻa uyirikaḷ
பொருள்கள் · Senses
1.
சிறிய கடல் விலங்குகள். கடல் அனிமோனோடு தொடர்புடையவை. சுண்ண ஊட்டத்தாலானது கூடு. மையத் தரைக்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுபவை. குழிக்குடலிகள் வகுப்பைச் சார்ந்தவை. இவை பவழப் பாறைகளை உண்டாக்குபவை
— corals
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbxhuna9/
தமிழ்“பவழ உயிரிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbxhuna9/APA
Oliyon Research. (2026). பவழ உயிரிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbxhuna9/MLA
"பவழ உயிரிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbxhuna9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment