அரும்பு விடு பெரணிகள்

arumpu viṭu peraṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில பெரணிகள் தங்கள் இலை முனையில் அரும்புகளை உண்டாக்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இலை வளைந்து முனை தரையைத் தொட்டதும், அது வேர்விட்டுப் புதிய தாவரமாக வளரும். இவ்வாறு உறுப்பு முறையில் இனப்பெருக்கம் செய்யும் பெரணிகள் வேர்விடு பெரணிகள் ஆகும். எ-டு. அடியாண்டம் வகை, பாலிபோடிய வகை — walking ferns
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbe9dckr/

தமிழ்
“அரும்பு விடு பெரணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbe9dckr/
APA
Oliyon Research. (2026). அரும்பு விடு பெரணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbe9dckr/
MLA
"அரும்பு விடு பெரணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbe9dckr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment