செயல்முறைச் சேமிப்பகம்

ceyalmuṟaic cēmippakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப் பாதுகாப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன — programme storage
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbdgwy7d/

தமிழ்
“செயல்முறைச் சேமிப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbdgwy7d/
APA
Oliyon Research. (2026). செயல்முறைச் சேமிப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbdgwy7d/
MLA
"செயல்முறைச் சேமிப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbdgwy7d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment