ஆண்டுத்தொகை முறை

āṇṭuttokai muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இம் முறையில் ஒரு சொத்தினை வாங்கியதில் ஈடுபடுத்தப்பட்ட முதலில் ஏற்படுகிற வட்டி நட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது அந்த வட்டி சொத்தின் ஏட்டு மதிப்பில் கணக்கிடப்படுகிறது. வட்டிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கழிக்கப்பட வேண்டிய தேய்மானமானது, ஆண்டுத் தொகை வாய்பாட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. — annuity method
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pazkhgyf/

தமிழ்
“ஆண்டுத்தொகை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pazkhgyf/
APA
Oliyon Research. (2026). ஆண்டுத்தொகை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pazkhgyf/
MLA
"ஆண்டுத்தொகை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pazkhgyf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment