பூட்கை

pūṭkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானை பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் — elephant , A fabulous animal
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்கை)
2.
யானையாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்கை)
3.
வலி, போர்வை, மனவுறுதி, மேற்கோள், சிங்கம், யானை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 305)
4.
மாறுகோள். எ-டு ஓடாப் பூட்கை நாடி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 208)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p953ttqn/

தமிழ்
“பூட்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p953ttqn/
APA
Oliyon Research. (2026). பூட்கை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/p953ttqn/
MLA
"பூட்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p953ttqn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment