மீப்பெருங்கணினி

mīpperuṅkaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிடைக்கின்ற பெரு முகக் கணினிகளில் மிகப்பெரிய, மிகவேகமான, மிகஅதிக விலையுள்ளது. அசாதாரண கணிப்பு சக்தி தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளில் பயன்படுவது. எண் விழுங்கிகள் என்றும் சில சமயம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை ஒரு நொடிக்கு இலட்சக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன. சில புதிய கணினிகள் ஒரு நொடிக்கு கோடிக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன. — super computer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உயர் கணினி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1398)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8ndeyn7/

தமிழ்
“மீப்பெருங்கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8ndeyn7/
APA
Oliyon Research. (2026). மீப்பெருங்கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8ndeyn7/
MLA
"மீப்பெருங்கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8ndeyn7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment