{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p8ndeyn7/", "data": {"id": "p8ndeyn7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p8ndeyn7/", "kind": "word", "headword": "மீப்பெருங்கணினி", "romanization": "mīpperuṅkaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.993957+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிடைக்கின்ற பெரு முகக் கணினிகளில் மிகப்பெரிய, மிகவேகமான, மிகஅதிக விலையுள்ளது. அசாதாரண கணிப்பு சக்தி தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளில் பயன்படுவது. எண் விழுங்கிகள் என்றும் சில சமயம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை ஒரு நொடிக்கு இலட்சக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன. சில புதிய கணினிகள் ஒரு நொடிக்கு கோடிக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "super computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உயர் கணினி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1398"}]}}