கோனேரியப்ப நாவலர்

kōṉēriyappa nāvalar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் கந்தபுராணத்தைச் சார்ந்த உபதேச காண்டத்தை இயற்றியவர். இவரைக் கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியாரின் மாணவர் என்பர். அப்படியானால் இவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. இவரை 18 ஆம் நூற்றாண்டு புலவர் என்றும் கூறுவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8jap77n/

தமிழ்
“கோனேரியப்ப நாவலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8jap77n/
APA
Oliyon Research. (2026). கோனேரியப்ப நாவலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8jap77n/
MLA
"கோனேரியப்ப நாவலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8jap77n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment