{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p8jap77n/", "data": {"id": "p8jap77n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p8jap77n/", "kind": "word", "headword": "கோனேரியப்ப நாவலர்", "romanization": "kōṉēriyappa nāvalar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.751560+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் கந்தபுராணத்தைச் சார்ந்த உபதேச காண்டத்தை இயற்றியவர். இவரைக் கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியாரின் மாணவர் என்பர். அப்படியானால் இவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. இவரை 18 ஆம் நூற்றாண்டு புலவர் என்றும் கூறுவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 585"}]}}