பந்துடன் ஒடல்
pantuṭaṉ oṭal
பொருள்கள் · Senses
1.
தன்னுடைய ஆட்டக் கோலின் தொடர்புடன் பந்தை வைத்துக் கொண்டு, எதிர்க்குழு இலக்கை நோக்கி முன்னேறும் செயல் தான் பந்துடன் ஒடல் என்று கூறப்படுகிறது. இப்படி முன்னேறும் பொழுது, பந்தை அடித்துவிட்டுப் பின்னால் ஓடாமல், கோலுடன் பந்து பேசவது போல, கோலின் தட்டையான பகுதியால் மெதுவாகத் தட்டியும் உருட்டியும் கொண்டு செல்வது தான் பந்துடன் ஒடல் ஆகும். கோலின் பின்புற உருண்டை பாகத்தால் பந்தை ஆடவே கூடாது.
— Dri Reble
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p88fy2b2/
தமிழ்“பந்துடன் ஒடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p88fy2b2/APA
Oliyon Research. (2026). பந்துடன் ஒடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p88fy2b2/MLA
"பந்துடன் ஒடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p88fy2b2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment