ஒத்திசைவு
otticaivu
பொருள்கள் · Senses
1.
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை.
— convergence, harmony
2.
லோட்டஸ் நிறுவனத்தின் பீ. சி. களுக்கான ஒருங்கிணைந்த மென் பொருள் தொகுப்பு. இதில் சொல், விரிதாள், வணிக வரை கலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒரு பெரு மொழி ஆகியவை உள்ளடங்கும்
— symphony
3.
சுமுகமாக ஒன்றிணைந்து செயற்படும் அல்லது வாழும் நிலை
— harmony
4.
பண்பொத்த உடனொத்த தொடர்புடைய உயிரணுக்கள் பிளவுபடும்போது ஒவ்வொரு பிரிவும் கட்டமைப்புடன் இருத்தல் homo nomous :ஒரே வித வளர்ச்சிக்குட்பட்ட.
— homologous
5.
நொதிகள், மருந்துப் பொருட்கள் இணைந்து செயல்படும்போது கூட்டிய விளைவைவிட அதிக விளைவு
— synergy
6.
பழகிப் போன நடைமுறையை அல் லது செய்முறையைத்தெளிவு கருதி ஒப்பிட்டுப் பார்த்தல்
— analogy
7.
ஒரு மின்சுற்று வழியில் தூண்டு எதிர் வினையினை மட்டுப்படுத்தி, மின்னோட்டம் பாய்வதற்கு ஓர் தடையை மட்டுமே விட்டுச் செல்லும் நிலை
— resonance
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p77ca989/
தமிழ்“ஒத்திசைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p77ca989/APA
Oliyon Research. (2026). ஒத்திசைவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/p77ca989/MLA
"ஒத்திசைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p77ca989/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment