விரிவாக்கப் பொறியாளர்

virivākkap poṟiyāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் பரிசோதனைகள் செய்யும் ஒரு பொறியாளர். இவர் தமது துறையில் எல்லா நுட்பங்களையும் நன்கறிந்தவராக இருப்பார். இவர் தமது நிறுவனததின் உற்பத்திப் பொருளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் கூறுவார் — development engineer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6y7dzhf/

தமிழ்
“விரிவாக்கப் பொறியாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6y7dzhf/
APA
Oliyon Research. (2026). விரிவாக்கப் பொறியாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p6y7dzhf/
MLA
"விரிவாக்கப் பொறியாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6y7dzhf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment