மட்டத்துருத்தி

maṭṭatturutti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர் முதலியன வீசுங்கருவிவகை
சுண்ணத்தையுஞ் சந்தனத்தையும் ... மட்டத்துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற ( 86, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டத்துருத்தி)
2.
கம்மக்கருவிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டத்துருத்தி)
3.
நறுமணம் புகைக்கும் கலம் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டத்துருத்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6kqfawe/

தமிழ்
“மட்டத்துருத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p6kqfawe/
APA
Oliyon Research. (2026). மட்டத்துருத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p6kqfawe/
MLA
"மட்டத்துருத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p6kqfawe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment