முரிஞ்சியூர் முடி நாகராயர்

muriñciyūr muṭi nākarāyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதற்சங்க கால புலவர். உதியஞ்சேரலாதன் கௌரவ பாண்டவர் போரிட்ட காலத்தில் இவ் விரு மன்னர்களின் படைகளுக்கும் சோறு கொடுத்து ஊக்கியதைப் பாடியவர். இவர் புறத்தில் பாடிய பாடல் ஒன்று உளது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 621)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6jz9tqp/

தமிழ்
“முரிஞ்சியூர் முடி நாகராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6jz9tqp/
APA
Oliyon Research. (2026). முரிஞ்சியூர் முடி நாகராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p6jz9tqp/
MLA
"முரிஞ்சியூர் முடி நாகராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6jz9tqp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment