துத்தக் குளோரைடு

tuttak kuḷōraiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துத்தநாகத்தின் முதன்மையான தாது — zinc blende
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 478)
2.
வெண்ணிறப் பொருள். அதிகம் நீர் ஈர்க்கக் கூடியது. அதிகம் நீரில் கரைந்து காடிக் கரைசலைக் கொடுப்பது. நீர் நீக்கும் பொருள். மரப்பாதுகாப்புப் பொருள். துத்தநாக ஆக்சைடுடன் சேர்ந்த பசை. பற்காரையாகப் பயன்படுவது — zinc chloride
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p5h8sbyt/

தமிழ்
“துத்தக் குளோரைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5h8sbyt/
APA
Oliyon Research. (2026). துத்தக் குளோரைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p5h8sbyt/
MLA
"துத்தக் குளோரைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5h8sbyt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment