வெளியேற்றுத் திறப்பி

veḷiyēṟṟut tiṟappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது. இதில் மூன்று வீச்சுகளிலும் இது மூடி. வெளியேற்று வீச்சில் எரிந்த வெடிகலவையின் கழிவுகளை வெளிச்செல்ல விடுவது — exhaust valve
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4c6t35x/

தமிழ்
“வெளியேற்றுத் திறப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4c6t35x/
APA
Oliyon Research. (2026). வெளியேற்றுத் திறப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p4c6t35x/
MLA
"வெளியேற்றுத் திறப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4c6t35x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment