சுருக்குதசை சீரறுவை

curukkutacai cīraṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒய் வடிவக்கீறலை 'வி' வடிவாக மாற்றுவதன் மூலம் சுருக்குதசையை அறுவை முறையில் சீரமைப்பு செய்தல் — sphincteroplasty
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1019)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3gc9zrq/

தமிழ்
“சுருக்குதசை சீரறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3gc9zrq/
APA
Oliyon Research. (2026). சுருக்குதசை சீரறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3gc9zrq/
MLA
"சுருக்குதசை சீரறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3gc9zrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment