மிகை மக்னீசியம்

mikai makṉīciyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதியில் அளவுக்கு மீறி மக்னீசியம் இருத்தல். இதனால் சிறுநீரகச்செயலிழப்பு உண்டாகும். அதிக அளவு மக்னீசியம் அடங்கிய வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தினை உட் கொள்வதாலும் இது உண்டாகும் — hypermagnesoemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2d33859/

தமிழ்
“மிகை மக்னீசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2d33859/
APA
Oliyon Research. (2026). மிகை மக்னீசியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2d33859/
MLA
"மிகை மக்னீசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2d33859/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment