மின்னணு அங்காடி

miṉṉaṇu aṅkāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் நிகழ்நிலை வணிகச் செயல்பாடுகளின் மெய்நிகர் தொகுப்பு(Virtual Collection).ஒன்றையொன்று சார்ந்த வணிகச் செயல்பாடுகள் ஒன்று இன்னொன்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓர் இணையதளத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் — electronic mall
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2cw2hbh/

தமிழ்
“மின்னணு அங்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2cw2hbh/
APA
Oliyon Research. (2026). மின்னணு அங்காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2cw2hbh/
MLA
"மின்னணு அங்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2cw2hbh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment