பூரணலிங்கம் பிள்ளை எம்.எஸ்

pūraṇaliṅkam piḷḷai em.es
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருநெல்வேலியைச் சார்ந்தவர். எம்.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். ஞானபோதினி என்னும் பத்திரிகையின் தலைவராக இருந்தவர். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் ஒரு நூல் எழுதியவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 646)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p278mk73/

தமிழ்
“பூரணலிங்கம் பிள்ளை எம்.எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p278mk73/
APA
Oliyon Research. (2026). பூரணலிங்கம் பிள்ளை எம்.எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p278mk73/
MLA
"பூரணலிங்கம் பிள்ளை எம்.எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p278mk73/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment