வினை மாற்று

viṉai māṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் கூறியதற்கு மாறான பொருள்கூறுவது. பா. மொழி மாற்று, மாலை மாற்று. எ-டு சிவஞான போத வெண்பா40இல் "அன்னியம் இலாமை அரற்கு உணர்வு இன்றாம்” என்பதில் உணர்வு இன்றாம் என்பதற்கு மாறாகக் காண்குவன் என்று பொருள் கொள்வது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nyxbqvxu/

தமிழ்
“வினை மாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyxbqvxu/
APA
Oliyon Research. (2026). வினை மாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nyxbqvxu/
MLA
"வினை மாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyxbqvxu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment