காந்தல்

kāntal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தல்)
2.
எரிவது போன்ற உணர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தல்)
3.
உமி ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல்; தீய்ந்து போன உணவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தல்)
4.
காய்ந்த பயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தல்)
5.
சினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தல்)
6.
கருகல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 125)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nysytytn/

தமிழ்
“காந்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nysytytn/
APA
Oliyon Research. (2026). காந்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nysytytn/
MLA
"காந்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nysytytn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment