தலை வழுக்கை

talai vaḻukkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனினும், அதிர்ச்சியும் கவலையும் வழுக்கை ஏற்படத் தூண்டும் பொதுவான காரணிகள் என்பன — alopecia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வழுக்கை, மயிர்க் கொட்டு, சொட்டை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nyhnf2h2/

தமிழ்
“தலை வழுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyhnf2h2/
APA
Oliyon Research. (2026). தலை வழுக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nyhnf2h2/
MLA
"தலை வழுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyhnf2h2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment