ஆற்றிப் பதனிடல்
āṟṟip pataṉiṭal
(Annealing) : உலோகங்கள், கண்ணாடி முதலிய பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு வெப்ப நிலைக்குச் சூடேற்றிக் குளிர்விப்பதால் அப்பொருள்களின் இயல்புகள் மாறுபடுகின்றன.
(Annealing) : உலோகங்கள், கண்ணாடி முதலிய பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு வெப்ப நிலைக்குச் சூடேற்றிக் குளிர்விப்பதால் அப்பொருள்களின் இயல்புகள் மாறுபடுகின்றன. பொது வாய் இம் முறையால் பொருள்கள் மிருதுவாகவும், எளிதில் நொறுங்காத இயல்புடனும் ஆகும்படி செய்யலாம். கண்ணாடியைப் பதனிடவும் இதையொத்த முறையே வழங்குகிறது. புதிதாகச் செய்யப்பட்ட கண்ணாடிப் பொருள்கள் பெரிய இரும்புத் தட்டுக்களில் வைக்கப் பட்டு, குகை போன்ற அடுப்பின் வழியே மெதுவாக இழுக்கப்படும். அப்போது அவை நன்றாகச் சூடேறிச் சீராகவும் மெதுவாகவும் பதனாகின்றன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 512)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ny9hgapn/
தமிழ்“ஆற்றிப் பதனிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny9hgapn/APA
Oliyon Research. (2026). ஆற்றிப் பதனிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ny9hgapn/MLA
"ஆற்றிப் பதனிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny9hgapn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment