ஆணி

āṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும், அடிக்க வசதியாக சற்று தடித்த தலைப்பகுதியும் உண்டு. — nail
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
2.
கல் முள் அழுத்துவதால் உள்ளக்காலில் தோன்றும் தடிப்புத்தோல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
3.
முதன்மை, மேன்மை,
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
4.
உறுதிதரும் (உறுதிபயக்கும் அடிப்படை) ஆதாரம், அடிப்படை ஒப்பீட்டுப்பொருள் (எ.கா. ஆணிப்பொன், ஆணிமுத்து)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
5.
மேற்கோள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
6.
எல்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
7.
மிகுதிகாட்டும் விகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணி)
8.
ஆதாரம்
9.
வண்டிச் சக்கரத்தில் செருகும் கடை ஆணி (குறள் 667, 1032).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 42)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ny59djef/

தமிழ்
“ஆணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny59djef/
APA
Oliyon Research. (2026). ஆணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ny59djef/
MLA
"ஆணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny59djef/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment