விதுப்பு

vituppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவு, சுறுசுறுப்பு — quickness, rapidity, love
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதுப்பு)
2.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதுப்பு)
3.
நடுக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 382)
4.
விரைதல், (குறள் 1200); அதிகாரம் (குறள் 118). [இது திருக்குறளில் வரும் 118-வது அதிகாரம். பெயர் 'கண் விதுப்பு அழிதல்'. தலைவனை உடனே காண வேண்டும் என்று ஆசைப்பட்டு, வருத்தப்படும் தலைவி, தனது கண்கள், தன்னுடைய காதலரை விரைந்து பார்க்கவேண்டும்’ என்று வருந்துவதாகக் கூறுகின்ற பகுதி.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/

தமிழ்
“விதுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/
APA
Oliyon Research. (2026). விதுப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/
MLA
"விதுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment