விதுப்பு
vituppu
பொருள்கள் · Senses
1.
விரைவு, சுறுசுறுப்பு
— quickness, rapidity, love
2.
ஆசை
3.
நடுக்கம்
4.
விரைதல், (குறள் 1200); அதிகாரம் (குறள் 118). [இது திருக்குறளில் வரும் 118-வது அதிகாரம். பெயர் 'கண் விதுப்பு அழிதல்'. தலைவனை உடனே காண வேண்டும் என்று ஆசைப்பட்டு, வருத்தப்படும் தலைவி, தனது கண்கள், தன்னுடைய காதலரை விரைந்து பார்க்கவேண்டும்’ என்று வருந்துவதாகக் கூறுகின்ற பகுதி.]
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/
தமிழ்“விதுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/APA
Oliyon Research. (2026). விதுப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/MLA
"விதுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nxp57hs2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment