உச்சியில்
ucciyil
பொருள்கள் · Senses
1.
ஒரு பொருளின் உச்சி : உடல் உறுப்பு உச்சிப்பகுதி : உச்சித் துடிப்பு : இதயத்தின் கீழ் முனையில் வெளிப்பக்கமாகத் தோன்றும் இதயத் துடிப்பு. இதை வெளியிலிருந்து காணலாம்; உள்ளங்கையை வைத்து உணரலாம். நடு நெஞ்செறிப் பிலிருந்து 4 செ.மீ. தூரத்திலும் இது இடைக் காரை எலும்பிலிருந்து வரையப்பட்ட நேர்க்கோட்டிலிருந்து 1.5 செ.மீ. வலது பக்கமாகவும் இடது பக்க மார்பில் ஐந்தாவது விலா இடைவெளியில் உள்ளங்கையை வைத்து இத்துடிப்பை நன்கு உணரலாம்
— apical
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nxk6ct4w/
தமிழ்“உச்சியில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nxk6ct4w/APA
Oliyon Research. (2026). உச்சியில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nxk6ct4w/MLA
"உச்சியில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nxk6ct4w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment