பாற்றுதல்

pāṟṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீக்குதல்
பகலோன் கெடுமெனப்பாற்றுவனபோல ( உஞ்சைக். 38, 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாற்றுதல்)
2.
அழித்தல்
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லர் ( 946, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாற்றுதல்)
3.
ஒட்டுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nwrjfkqx/

தமிழ்
“பாற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwrjfkqx/
APA
Oliyon Research. (2026). பாற்றுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nwrjfkqx/
MLA
"பாற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwrjfkqx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment