தூறு

tūṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழை தூவு, துளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
2.
செய்தி பரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
3.
கிளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
4.
சடைபற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
5.
நிந்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
6.
புதர்
தூற்றில்வாழ்முயல் (பெரியபு. திருக்குறிப். 77).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
7.
குவியல்
எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும்(குறள், 435).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
8.
குறுங்காடு
ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
9.
சுடுகாடு
தூறன்றி யாடரங் கில்லையோ(தேவா. 1241, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
10.
திராய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
11.
மஞ்சள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
12.
பழிச்சொல்
மாதர் தூறுதூவத் துயர்கின்றேன் (அருட்பா, iii,புராணவிரகு. 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
13.
தீங்கு
தூறியற்றிடுந்துட்பண்ணியன் (சேதுபு. அக்கி. 69).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறு)
14.
போர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 230)
15.
போர், சண்டையல்ல, நெற்கதிர்களை இழந்த தாள்களால், போடப்பட்ட வைக்கோல் போர், (குறள் 435).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 147)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nwpusrhz/

தமிழ்
“தூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwpusrhz/
APA
Oliyon Research. (2026). தூறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nwpusrhz/
MLA
"தூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwpusrhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment