சலி

cali
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சல்லடை கொண்டு பிரித்தெடு — put through a sieve, to get tired
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலி)
2.
சோர்வடை; களைப்படை
அரிசி மாவை சல்லடையில் சலித்தெடுக்க வேண்டும்
என் மனம் சலிப்படைந்து விட்டது (I have gotten tired mentally)
எனக்கு மிச்சம் உள்ள வேலையைப் பார்த்தாலே சலிப்பாக இருக்கிறது (I am tired just to see the work remaining to be done)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலி)
3.
பெருமளவுத் தரவுகளிலிருந்து வேண்டிய குறிப்பிட்ட இனத்தை வரவழைத்தல். இது தேர்ந்தெடுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது — sift
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாற்று · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1331)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw248f8y/

தமிழ்
“சலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw248f8y/
APA
Oliyon Research. (2026). சலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nw248f8y/
MLA
"சலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw248f8y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment