புதியவரி எழுத்து குறியீடு

putiyavari eḻuttu kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரைக்காட்சி அல்லது அச்சுப்பொறியில் காட்டியை அடுத்த வரியின் தொடக்கத்துக்கு நகர்த்தும் கட்டுப்பாட்டுக் குறியீடு. செயல் பாட்டளவில் புதியவரிக் குறியீடு என்பது நகர்த்தியின் திரும்புகை (carriage return), வரியூட்டல் (line feed) ஆகிய இரண்டு குறியீடுகளும் இணைந்த ஒன்றாகும் — newline character
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 313)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nvh66hgt/

தமிழ்
“புதியவரி எழுத்து குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvh66hgt/
APA
Oliyon Research. (2026). புதியவரி எழுத்து குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nvh66hgt/
MLA
"புதியவரி எழுத்து குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvh66hgt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment